ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றிய தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறியதையடுத்து தொடர்ந்து முன்னேறி வரும் தலிபான்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மூன்று நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதில் அரசாங்கத்துக்கு கேந்திர மற்றும் இராணுவ ...
Read more