கொவிட்: அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலமும் முடக்கப்படும் அபாயம்?
அவுஸ்ரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான குயின்ஸ்லாந்தில், விரைவாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், மாநிலம் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட் பாதிப்பை ...
Read more