கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
கொரோனா ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரேரணை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் ...
Read more