தமிழகத்துக்கு கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன
தமிழகத்துக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்ட 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (சனிக்கிழமை) தமிழகத்துக்கு 3 இலட்சம் ...
Read more