ஆப்கானுக்கு உணவு பொருட்கள்- தடுப்பூசிகள் உட்பட சீனா 31 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி!
ஆப்கானிஸ்தானுக்கு உணவு பொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உட்பட 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான உதவிகளை அளிக்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது. ...
Read more