கொள்ளுப்பிட்டியில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார்
கொழும்பு - கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தமன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள ...
Read more