சுகாதார ஊழியர்கள் போராட்டம் – கொழும்பு நகர மண்டபப் பகுதியில் வாகன நெரிசல்!
கொழும்பு நகர மண்டப வளாகப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் போராட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
Read more