இங்கிலாந்தில் 16- 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் அளவை செலுத்த அரசாங்கம் முடிவு!
இங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் முதல் கொவிட் அளவு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக, எதிர்வரும் ஒகஸ்ட் 23ஆம் திகதிக்குள் முன்பதிவு ...
Read more