குழந்தைகளுக்கு கொவிட் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளதாக அறிவிப்பு!
மும்பையில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் எதிர்ப்புத் திறன் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ...
Read more