பிரித்தானிய பயணிகளுக்காக ஐந்து நாட்கள் கொவிட் தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தும் இத்தாலி!
டெல்டா மாறுபாட்டின் பரவல் குறித்த கவலைகள் மத்தியில் திங்கட்கிழமை முதல் பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்காக ஐந்து நாட்கள் கொவிட் தனிமைப்படுத்தலை இத்தாலி அறிமுகப்படுத்த உள்ளது. அத்துடன், ...
Read more