மஹிந்த தலைமையில் ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு இடையில் கூட்டம்
அரசாங்கத்தின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ...
Read more