முல்லைத்தீவில் கிராமங்களை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் திட்டம் இடைநிறுத்தம்!
முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எட்டு கிராம சேவையார் பிரிவுகளை மகாவலி அதிகார சபைக்குள் உள்வாங்கும் செயற்றிட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை இடைநிறுத்துமாறு நீர்ப்பாசனத்துறை ...
Read more