சட்டவிரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பறிமுதல்- காரைதீவில் சம்பவம்
சம்மாந்துறை- காரைதீவிலுள்ள வீடொன்றில், சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த மதுபான போத்தல்கள், பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ...
Read more