சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. சர்வகட்சி மாநாடு என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், ...
Read more