தசுன் சானக்கவின் போராட்டம் வீண் – இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே!
இலங்கைக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ...
Read more