UPDATE – சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தவர் உட்பட 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை!
வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவரின் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்கள் காணப்பட்டதையடுத்து, தடுத்து வைக்கப்பட்ட 9 பேரும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ........................................................................................................................................... ...
Read more