தமிழ், சிங்களப் புத்தாண்டு: திங்கட் கிழமையும் அரச விடுமுறை அறிவிப்பு!
இலங்கையில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட அரச விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சு இன்று ...
Read more