மருத்துவபீட மாணவன் மரணம் – முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி.போல், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மாதா ...
Read more