தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைப் பெருந்திருவிழா ஆரம்பமாகியது!
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க கொடி ...
Read more