ரம்புக்கன விவகாரம் – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு!
ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பொலிஸ் மா ...
Read more