உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து விளக்க ரஷ்ய தூதருக்கு பிரித்தானியா அழைப்பு!
உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து விளக்குவதற்காக, ரஷ்ய தூதருக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யாவின் சட்ட விரோதமான, தூண்டுதலின்றி உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து விளக்க பிரித்தானியாவில் ...
Read more