அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றது சீன- அமெரிக்க ஜனாதிபதிகளின் பேச்சுவார்த்தை!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை அன்பு பறிமாற்றத்துடன் நிறைவுப்பெற்றுள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கான முதல் நேருக்கு ...
Read more