இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட கப்பலிலுள்ள தொழிநுட்ப கோளாறுகளை பழுதுபார்க்க வருகை தந்திருந்த சீன குழு
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட கப்பலிலுள்ள தொழிநுட்ப கோளாறுகளை பழுதுபார்ப்பதற்கு தொழிநுட்பவியலாளர்கள் குழுவொன்று அண்மையில் அந்நாட்டிலிருந்து வருகை தந்திருந்தது. இலங்கைக்கு சீனா பரிசளித்த கப்பல் முழுமையாக இயங்குவதாக ...
Read more