இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம்
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் திட்டமிட்டப்படி இன்று (செவவாய்க்கிழமை) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்று முற்பகல் 10 மணியளவில் இலங்கை மின்சார ...
Read more