சுகாதார தொழிற்சங்க போராட்டம் குறித்த தீர்மானம் இன்று
சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை இன்று ( திங்கட்கிழமை ) மேற்கொள்ளப் போவதாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ...
Read more