சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக இன்று முதல் விசேட நடவடிக்கை!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னர் பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு சிறப்பு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாகக் ...
Read more