கிழக்கு உக்ரைனில் தனி பிராந்தியங்களாக அறிவிக்கப்பட்ட இரு இடங்களுக்கும் துருப்புக்களை அனுப்ப புடின் உத்தரவு!
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பிராந்தியங்களை சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அங்கு துருப்புக்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இரவோடு ...
Read more