சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகளுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு
வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் கோபிநாத் தம்பதிகள், தமது உறவினரான ...
Read more