திருநெல்வேலியில் சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் சுவரோவியங்கள்
சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சுவரோவியங்களை திருநெல்வேலி பகுதியில், இளைஞர்கள் வரைந்து வருகின்றனர். அக்னி இளையோர் அணியினரால் இந்த சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) அவர்கள், ...
Read more