தமிழகத்தில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின விழா
சென்னை- ஜார்ஜ் கோட்டையில் 75ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. குறித்த விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ...
Read more