வவுனியாவில் உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய சுதந்திர கட்சியின் மாநாடு!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாட்டினால் சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். நகரசபையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டையடுத்து கட்சியின் ...
Read more