புதிய அரசியல் யாப்பில் சைவத்திற்கு முன்னுரிமை கோரி பல பகுதிகளில் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!
இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) காலை ...
Read more