மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என அறிவிப்பு!
மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறான செய்திகளில் உண்மையில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read more