கலிபோர்னியா காட்டுத்தீ: பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வை போர்த்தும் தீயணைப்பு வீரர்கள்!
கலிபோர்னியாவின் உலகப் புகழ்பெற்ற சீக்வோயா தேசியப் பூங்காவில் தீப்பிடித்து எரிவதால், தீயணைப்பு வீரர்கள் பழங்கால மரங்களைச் சுற்றி தீயை எதிர்க்கும் போர்வைகளை போர்த்தியுள்ளனர். ஜெனரல் ஷெர்மன் உட்பட ...
Read more