சூர்யாவின் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்!
சூர்யா நடிக்கும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருளர் ...
Read more