அரசாங்கத்தினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு!
தற்போதை அரசாங்கத்தினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். ...
Read more