ஹட்டன் – டிக்கோயாவில் விபத்து : ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயம்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன் - டிக்கோயா பகுதியிலிருந்து டிக்கோயா பெரிய ...
Read more