ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது – சுகாதார அமைச்சில் இருந்து வெளியேறினர் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள்!
சுகாதார அமைச்சு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். எதிர்வரும் 21ஆம் திகதி சந்திப்பொன்றை நடத்துவதாக எழுத்துமூல உறுதி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் ...
Read more