தந்தையின் போதையால் தான் நிம்மதி இழந்துள்ளதாக மாணவியொருவர் அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்!
வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை, பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். ...
Read more