துக்க தினம்: மன்னாரில் இருந்து வடக்கிற்கான தனியார் பேருந்து சேவைகள் திங்கள் இடம்பெறாது!
மன்னாரில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் மன்னாரில் இருந்து வட மாகாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மன்னார் மறைமாவட்ட ...
Read more