கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை
மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ...
Read more