எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது!
எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ...
Read more