தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்து!
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். மலையகத்தை சேர்ந்த பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றினை மாணவர்கள் பெற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு ...
Read more