காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக தலவாக்கலை நகரில் இருந்து தனி மனித நடைபவனி
கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தனிமனித நடைபவனி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் ...
Read more