கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம், கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ...
Read more