நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றல்- அதிர்ச்சியில் மக்கள்!
மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றுவரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், ...
Read more