பிரதமர் மஹிந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்
இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குடும்பத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்தியாவிற்கு நேற்று சென்ற பிரதமர், திருமலையில் ...
Read more