இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது!
மறைந்த மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இராயப்பு ஜோசப் ஆண்டகையின் ...
Read more