பொலிஸார் மக்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – துமிந்த
சட்டத்தை மீறுபர்களை கைது செய்து அபராதம் விதிப்பது பொலிஸாரின் ஒரே கடமை அல்ல என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையிலும் தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு ...
Read more