துறைமுகநகர வாக்கெடுப்பில் சந்தேகம் – பொதுஜன பெரமுனவின் முறைப்பாடு குறித்து ஆராய்வு!
கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ...
Read more